சேரன்மாதேவி
கோபாலசமுத்திரம் தாமிரபரணி ஆற்றங்கரையில் தென்னை, பனை உள்ளிட்ட பல்வேறு வகையான மரங்கள் உள்ளது. இந்நிலையில் நேற்று மாலை அப்பகுதியில் பனை மரங்களில் திடீரென தீப்பற்றி எரிந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த பேட்டை தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இதில் 12 மரங்கள் தீயில் எரிந்து நாசமாகியது.சேரன்மாதேவி ஜூலை.25-
கோபாலசமுத்திரம் தாமிரபரணி ஆற்றங்கரையில் தென்னை, பனை உள்ளிட்ட பல்வேறு வகையான மரங்கள் உள்ளது. இந்நிலையில் நேற்று மாலை அப்பகுதியில் பனை மரங்களில் திடீரென தீப்பற்றி எரிந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த பேட்டை தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இதில் 12 மரங்கள் தீயில் எரிந்து நாசமாகியது.