பங்குனி பொங்கல் விழா
சிங்கம்புணரி அருகே கண்ணமங்கலம்பட்டியில் பங்குனி பொங்கல் விழா நடைபெற்றது.;
சிங்கம்புணரி அருகே கண்ணமங்கலம்பட்டியில் நடைபெற்ற பட்டத்தரசி அம்மன் கோவில் பங்குனி பொங்கல் விழா நிறைவு நாளான நேற்று முன்தினம் இரவு பெண்கள் கோவில் முன்பு பொங்கல் வைத்து வழிபாடு நடத்தியதையும், சிறப்பு அலங்காரத்தில் அம்மன் காட்சியளித்ததையும் படத்தில் காணலாம்.