தேவர் நினைவிடத்தில் போலீஸ் பாதுகாப்பு

தேவர் நினைவிடத்தில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

Update: 2022-10-27 18:45 GMT

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் நினைவிடத்தில் உள்ள தேவர் சிலைக்கு தங்க கவசம் சாத்தப்பட்டது. அங்கு துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருப்பதை படத்தில் காணலாம்.

Tags:    

மேலும் செய்திகள்