சிவகங்கை
சிவகங்கை நகர் பகுதியில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் நாளை மறுநாள்(செவ்வாய்க்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை சிவகங்கை ராம் நகர், லட்சுமண நகர், பொதிகை நகர், மேலூர் ரோடு, கொட்டகுடி ரோடு, ராமசாமி நகர், மீனாட்சி நகர், பெருமாள் கோவில் தெரு, சத்தியமூர்த்தி தெரு, பாரதி நகர், மதுரை முக்கு, நெல் மண்டி தெரு, நேரு பஜார், மருத்துவ கல்லூரி, இந்திரா நகர் கிழக்கு, இந்திரா நகர் மேற்கு, பஸ் ஸ்டாண்ட் ஏரியா, நகராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலக பகுதி, ஆதம் பள்ளிவாசல், பிள்ளை வயல் காளி கோவில் ரோடு, போஸ் ரோடு ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது. இத்தகவலை சிவகங்கை மின்வாரிய செயற்பொறியாளர் முருகையன் தெரிவித்துள்ளார்.