இன்று மின்சாரம் நிறுத்தம்

நிலக்கோட்டை பகுதியில் இன்று மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

Update: 2023-10-25 20:15 GMT

நிலக்கோட்டை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் இன்று (வியாழக்கிழமை) நடக்கிறது. இதையொட்டி நிலக்கோட்டை நகர், கோட்டூர், மைக்கேல்பாளையம், சி.புதூர், கோடாங்கிநாயக்கன்பட்டி, நூத்துலாபுரம், சின்னம்மநாயக்கன்கோட்டை, என்.ஊத்துப்பட்டி, மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் பகல் 2 மணி வரை மின்சாரம் வினியோகம் நிறுத்தப் படுகிறது. இத்தகவலை வத்தலக்குண்டு மின்வாரிய செயற்பொறியாளர் கருப்பையா தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்