சூளேஸ்வரன்பட்டியில் அடிபம்புடன் சேர்த்து சாலை அமைப்பு
சூளேஸ்வரன்பட்டியில் அடிபம்புடன் சேர்த்து சாலை அமைப்பு;
பொள்ளாச்சி
பொள்ளாச்சி அருகே சூளேஸ்வரன்பட்டி பேரூராட்சி உள்ளது. பேரூராட்சியில் உள்ள 12 -வது வார்டில் சாலை அமைக்கும் பணி நடைபெற்றது. இந்த நிலையில் சாலை அமைக்கும் போது அந்த பகுதியில் உள்ள அடிபம்பையும் சேர்த்து சாலை அமைத்ததாக தெரிகிறது. இதுகுறித்த புகைப்படம். வாட்ஸ்-அப் மற்றும் முகநூல் உள்பட சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.