சயன திருவிழா

கூடலழகர் கோவிலில் சயன திருவிழா;

Update:2022-07-15 00:36 IST

மதுரை கூடலழகர் பெருமாள் கோவிலில் நடைபெற்று வரும் சயன திருவிழாவில் நிறைவு நாளான நேற்று வியூகசுந்தரராஜ பெருமாள் நீலாதேவியுடன் அமர்ந்த திருக்கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்

Tags:    

மேலும் செய்திகள்