செஞ்சி தாசில்தார் பொறுப்பேற்பு

செஞ்சி தாசில்தார் பொறுப்பேற்பு;

Update:2022-07-18 22:59 IST

செஞ்சி

செஞ்சி தாசில்தாராக பணிபுரிந்து வந்த பழனி திண்டிவனத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டதை அடுத்து செஞ்சி சமூக நலத்துறை தாசில்தார் நெகருன்னிசா செஞ்சி தாசில்தாராக பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு வருவாய் ஆய்வாளர்கள், அலுவலகப் பணியாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர்கள் வாழ்த்துகளை தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்