சிவகங்கையில் தக்காளி கிலோ ரூ.80-க்கு விற்பனை
சிவகங்கையில் தக்காளி கிலோ ரூ.80-க்கு விற்பனையானது;
சிவகங்கை,
சிவகங்கை பகுதியில் கடந்த வாரங்களில் தக்காளி கிலோ ரூ.20-ல் இருந்து ரூ.25 வரை விற்பனையானது இந்நிலையில் திடீரென்று விலை உயர்ந்து நேற்று கிலோ ரூ.80-க்கு விற்பனை செய்யப்பட்டது. திடீரென்று விலை அதிகரித்ததால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்தனர்.