
மழையால் விளைச்சல் பாதிப்பு.. காய்கறி விலை மேலும் உயர்வு
ஒரு கிலோ கத்தரிக்காய் ரூ.140-க்கும், தக்காளி ரூ.80-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
1 Dec 2025 4:33 AM IST
விளைச்சல் அதிகரிப்பால் விலை வீழ்ச்சி: தக்காளிகளை சாலையோரம் கொட்டிச் செல்லும் விவசாயிகள்
போதிய விலை கிடைக்காததால் அறுவடை செய்த தக்காளிகளை சாலையோரம் விவசாயிகள் கொட்டிச் செல்கின்றனர்.
15 Sept 2025 1:56 AM IST
ஸ்பெயினில் பாரம்பரிய தக்காளி சண்டை திருவிழா கோலாகலம்
திருவிழாவில், தக்காளிகளை ஒருவர் மீது ஒருவர் வீசி மகிழ்ந்தனர்.
27 Aug 2025 8:03 PM IST
விலை உயர்வு: தக்காளியை அரசே கொள்முதல் செய்து விற்க வேண்டும் - ராமதாஸ்
டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த முடியாமல் அரசு தோல்வி அடைந்துவிட்டதாக ராமதாஸ் கூறியுள்ளார்.
10 Oct 2024 2:54 PM IST
சென்னை கோயம்பேடு சந்தையில் தக்காளி விலை கிடு கிடு உயர்வு
சென்னை கோயம்பேடு சந்தையில் தக்காளி விலை கிடு கிடுவென உயர்ந்துள்ளது.
4 Oct 2024 10:10 AM IST
வரத்து குறைவு எதிரொலி: தக்காளி விலை 'கிடுகிடு' உயர்வு
தக்காளி வரத்து குறைந்ததால், அதன் விலை கிலோவுக்கு ரூ.30 வரை கிடுகிடுவென உயர்ந்து இருந்தது.
17 July 2024 7:41 AM IST
தக்காளி செடிகளில் வாடல் நோய் தாக்குதல்
கிணத்துக்கடவு பகுதியில் சாகுபடி செய்யப்பட்டு உள்ள தக்காளி செடிகளில் வாடல் நோய் தாக்குதல் அதிகரித்து வருகிறது. இதனால் விளைச்சல் பாதிப்பதால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.
27 Oct 2023 1:00 AM IST
தக்காளி சாகுபடி பரப்பு குறைந்தது
பருவமழை தாமதத்தால் கிணத்துக்கடவு பகுதியில் தக்காளி சாகுபடி பரப்பு குறைந்தது.
19 Oct 2023 1:45 AM IST
கும்பகோணத்தில் தக்காளி விலை கடும் சரிவு
கும்பகோணத்தில் வரத்து அதிகரிப்பால் தக்காளி விலை குறைந்துள்ளது. 2 கிலோ தக்காளி ரூ.30-க்கு விற்பனையானது.
10 Oct 2023 2:00 AM IST
சாலை ஓரத்தில் கொட்டப்பட்ட தக்காளி
சாலை ஓரத்தில் கொட்டப்பட்ட தக்காளியை பார்த்து வியாபாரிகள் வேதனை அடைந்தனர்.
29 Sept 2023 12:25 AM IST






