விஜயகாந்த் பிறந்தநாள் விழா

கடையநல்லூரில் விஜயகாந்த் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.;

Update:2023-08-27 01:54 IST

கடையநல்லூர்:

கடையநல்லூரில் புதிய பஸ்நிலையம் அருகே தே.மு.தி.க. நிறுவன தலைவர் விஜயகாந்த் பிறந்தநாள் விழா நடைபெற்றது. நகர செயலாளர் முகமது ரபீக் தலைமை தாங்கினார். மாவட்ட அவை தலைவர் சரவணன் கொடியேற்றி லட்டு வழங்கினார். மாவட்ட துணை செயலாளர் தங்கமாரி, பிரதிநிதி இப்ராஹிம் சேட் மற்றும் பலர் கலந்துகொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்