
“கேப்டன் பிரபாகரன்” படத்தின் டிக்கெட் முன்பதிவு தொடக்கம்
விஜயகாந்தின் ‘கேப்டன் பிரபாகரன்’ திரைப்படம் வருகிற 22ம் தேதி 4கே தரத்தில் டிஜிட்டல் தரத்தில் ரீ-ரிலீஸாகிறது.
19 Aug 2025 9:53 AM
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து நலம் விசாரித்தார் பிரேமலதா விஜயகாந்த்
யாருடன் கூட்டணி என தேமுதிக முடிவு செய்யாத நிலையில் இந்த சந்திப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது.
31 July 2025 5:42 AM
விஜயகாந்த் பிறந்தநாளையொட்டி ரீ-ரிலீஸாகும் "கேப்டன் பிரபாகரன்"
விஜயகாந்தின் ‘கேப்டன் பிரபாகரன்’ திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 22ம் தேதி 4கே தரத்தில் டிஜிட்டல் தரத்தில் ரீ-ரிலீஸாகிறது.
24 July 2025 11:01 AM
விஜயகாந்த் பிறந்த நாளன்று மதுரையில் மாநாடு நடத்தும் விஜய்
மறைந்த தேமுதிக நிறுவனர் விஜயகாந்தின் பிறந்தநாளன்று தவெக மாநாட்டை விஜய் நடத்துகிறார்.
16 July 2025 6:54 AM
"படை தலைவன்" முதல்காட்சியில் அப்பாவை பார்த்தபோது அழுதுவிட்டேன் - சண்முக பாண்டியன்
அன்பு இயக்கியுள்ள ‘படை தலைவன்’ படத்தில் ஏஐ தொழில் நுட்பத்தை பயன்படுத்தி கேப்டன் விஜயகாந்தை நடிக்க வைத்துள்ளனர்.
15 Jun 2025 5:47 AM
'படை தலைவன்' படத்தில் ஏஐ விஜயகாந்த்!
அன்பு இயக்கியுள்ள 'படை தலைவன்' படத்தில் ஏஐ தொழில் நுட்பத்தை பயன்படுத்தி கேப்டன் விஜயகாந்தை நடிக்க வைத்துள்ளனர்.
9 Jun 2025 5:29 AM
"படை தலைவன்" படத்தின் ரிலீஸ் தள்ளிவைப்பு
'படை தலைவன்' திரைப்படம் திரையரங்கு ஒதுக்கீட்டு சிக்கல் காரணமாக தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக சண்முக பாண்டியன் பதிவிட்டுள்ளார்.
22 May 2025 10:09 AM
விஜயகாந்த் நடித்த சத்ரியன், ரமணா போன்ற படங்களில் நடிக்க ஆசை - சண்முக பாண்டியன்
விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியன் நடித்த 'படை தலைவன்' படம் வரும் மே 23ம் தேதி வெளியாக உள்ளது.
19 May 2025 10:26 AM
உயர்மட்டக்குழு உறுப்பினர் பொறுப்பு வேண்டாம்: தே.மு.தி.க.வில் இருந்து விலகுவதாக நல்லதம்பி மிரட்டல்
பொறுப்பில் இருந்து விடுவிக்காத பட்சத்தில் கட்சியில் இருந்து விலகிக்கொள்வதாக நல்லதம்பி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
3 May 2025 5:09 AM
சென்னை வடபழனி 100 அடி சாலைக்கு விஜயகாந்த் பெயர்: தேமுதிக தீர்மானம் நிறைவேற்றம்
கூட்டணி குறித்து உரிய நேரத்தில் அறிவிப்பு வெளியாகும் என்று பிரேமலதா விஜயகாந்த் கூறினார்.
30 April 2025 7:30 AM
ரீ-ரிலீஸ் செய்யப்படும் விஜயகாந்தின் 100-வது படம்
4கே தரத்தில் டிஜிட்டல் முறையில் ரீ-ரிலீஸாகும் விஜயகாந்தின் 'கேப்டன் பிரபாகரன்' திரைப்படம்.
15 April 2025 4:31 AM
விஜயகாந்துக்கு மனைவியாக வாழ்ந்ததைவிட, அவருக்கு தாயாக தான் வாழ்ந்திருக்கிறேன்: பிரேமலதா உருக்கம்
தமிழ் மீது நீங்காத பற்று கொண்டவர் விஜயகாந்த் என்று பிரேமலதா விஜயகாந்த் கூறினார்.
10 March 2025 2:31 AM