மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்

மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்;

Update:2022-10-08 00:01 IST

ஆற்காடு

மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்

திமிரி அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகளுக்கான ஒருங்கிணைந்த அரசு நலத்திட்ட உதவிகள் மற்றும் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில் ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

அப்போது மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சரவணகுமார் தாசில்தார் கோபாலகிருஷ்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்