உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10.08 கோடியாக உயர்வு

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 7.28 கோடியாக உயர்ந்துள்ளது.

Update: 2021-01-27 01:57 GMT
கோப்புப்படம்
ஜெனீவா,

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10 கோடியை தாண்டி உயர்ந்து வருகிறது..

இதன்படி உலகம் முழுவதும் தற்போது 10,08,09,750 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 7,28,21,078 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 21 லட்சத்து 65 ஆயிரத்து 081 பேர் உயிரிழந்துள்ளனர். 
கொரோனா தொற்றுக்கு தற்போது 2,58,23,591 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 1,10,170 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது

கொரோனா அதிகம் பரவிய நாடுகள்:-

அமெரிக்கா  -  பாதிப்பு- 2,60,08,791, உயிரிழப்பு -  4,35,387, குணமடைந்தோர் -1,57,63,629
இந்தியா   -    பாதிப்பு- 1,06,90,279, உயிரிழப்பு -  1,53,751, குணமடைந்தோர் -1,03,58,328
பிரேசில்   -    பாதிப்பு - 89,36,590, உயிரிழப்பு -  2,18,918, குணமடைந்தோர் - 77,98,655
ரஷ்யா    -    பாதிப்பு - 37,56,931, உயிரிழப்பு -    70,482, குணமடைந்தோர் - 31,74,561
இங்கிலாந்து -  பாதிப்பு - 36,89,746, உயிரிழப்பு -   1,00,162, குணமடைந்தோர் - 16,62,484

தொடர்ந்து அதிகபட்ச பாதிப்புள்ள நாடுகளின் விபரம்:-

பிரான்ஸ் - 30,79,943
ஸ்பெயின் -27,33,729
இத்தாலி - 24,85,956
துருக்கி - 24,42,350
ஜெர்மனி - 21,63,113
கொலம்பியா - 20,41,352
அர்ஜென்டினா - 18,85,210
மெக்சிகோ -17,71,740
போலந்து - 14,82,722
தென்ஆப்பிரிக்கா - 14,23,578

மேலும் செய்திகள்