வாஸ்து மூலை : தை மாத வாஸ்து பூஜைக்குரிய நாள்

வருகிற 25–1–2017 புதன்கிழமை, தை மாதம் 12–ம் நாள் காலை 10.46 முதல் 11.22 வரையில் வாஸ்து பூஜை செய்ய உகந்த நேரமாகும்.;

Update:2017-01-21 05:15 IST
ருகிற 25–1–2017 புதன்கிழமை, தை மாதம் 12–ம் நாள் காலை 10.46 முதல் 11.22 வரையில் வாஸ்து பூஜை செய்ய உகந்த நேரமாகும். வீடுகள், அலுவலகங்கள் உள்ளிட்ட கட்டுமானங்களின் வேலைகளை தொடங்கவும், முன்னரே தொடங்கிய கட்டுமான பணிகள் நல்ல முறையில் நடக்க வாஸ்து பூஜைகள் செய்யவும் இந்த நாள் சிறப்பானதாகும்.

மேலும் செய்திகள்