வாஸ்து மூலை : வாடகை வீடு குடிபுக ஏற்ற நாட்கள்

வாடகை வீட்டில் குடியிருப்பவர்கள் வீடு மாற்றம் செய்யும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய சுப நாட்கள் பற்றிய தகவல்களை ஜோதிட வல்லுனர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். அவை;

Update: 2018-03-16 22:00 GMT

மாதம் : சித்திரை, வைகாசி, ஆவணி, ஐப்பசி, கார்த்திகை, தை, மாசி

கிழமை : வளர்பிறை திங்கள், புதன், வியாழன், வெள்ளி

நட்சத்திரம் : ரோகிணி, சதயம், திருவோணம், உத்திரட்டாதி, பூசம், ரேவதி

திதி : பஞ்சமி, திரிதியை, சப்தமி, தசமி

இலக்கினம் : ரி‌ஷபம், துலாம், தனுசு, மீனம்

மேலும் செய்திகள்