இரும்பு கம்பிகளில் மூன்று வகை ‘கிரேடு’

இந்திய தரநிர்ணய கழகமானது கட்டுமானங்களில் பயன்படும் இரும்பு கம்பிகளின் தரத்தை IS1 786/1985, TM Fe 415, Fe 500 என்ற மூன்று கிரேடுகளாக பிரித்துள்ளது.

Update: 2018-06-09 06:21 GMT
கட்டிடங்களுக்கு குறைந்தபட்சம் Fe 415 தரம் கொண்ட கம்பிகளையாவது பயன்படுத்தவேண்டும் என்று கட்டுமான பொறியாளர்கள் வலியுறுத்துகிறார்கள்.

குறிப்பாக, வளர்ந்த நாடுகளில் கட்டுமானங்களுக்கு பயன்படும் இரும்பு கம்பிகளுக்கான நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச வலிமை Fe 500 என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் செய்திகள்