உயரங்களுக்கேற்ப கட்டிட வரையறைகள்

விண்ணைத் தொடும் கட்டிடங்கள் என்று படித்திருப்போம் அல்லது படங்களாக பார்த்திருப்போம்.

Update: 2018-08-18 06:25 GMT
சாதாரண கூரை வீடு முதல் வானுயர் கட்டிடங்கள் வரை உள்ள கட்டிட அமைப்புகளில் அவற்றின் உயரங்கள் குறித்த வரையறை பற்றி கட்டுமான பொறியாளர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.

அதன்படி, 30 அடி முதல் 75 அடி வரை உயரம் கொண்டவை உயரமான கட்டிடங்கள் (Tall  Buildings) என்று குறிப்பிடப்படுகின்றன. 75 அடியில் துவங்கி கிட்டத்தட்ட 490 அடி வரை உயரம் கொண்டவை அதி உயரமான கட்டிடங்கள் (High  Rise Buildings) எனப்படுகின்றன.

மேலும், 40-க்கும் மேற்பட்ட தளங்கள் மற்றும் 490 அடிக்கு மேல் உயரம் கொண்டவை வானுயர்ந்த கட்டிடங்கள் (Sky Scrapers) என்றும் வல்லுனர்கள் வகைப்படுத்தி உள்ளனர். 

மேலும் செய்திகள்