வீட்டுமனை பத்திர பதிவில் கூடுதல் தகவல்கள்

நகர்ப்புறங்களில் செயல்படுத்தப்படும் வீட்டு வசதி திட்டங்களில் வீட்டுமனை வாங்குபவர்கள் அதற்கான பத்திரப்பதிவு செய்யும்போது வழக்கமான விவரங்களுடன் கூடுதலாக மனை சம்பந்தமான கீழ்க்கண்ட தகவல்களையும் இணைக்க வேண்டும்.;

Update:2018-11-03 03:00 IST
கர்ப்புறங்களில் செயல்படுத்தப்படும் வீட்டு வசதி திட்டங்களில் வீட்டுமனை வாங்குபவர்கள் அதற்கான பத்திரப்பதிவு செய்யும்போது வழக்கமான விவரங்களுடன் கூடுதலாக மனை சம்பந்தமான கீழ்க்கண்ட தகவல்களையும் இணைக்க வேண்டும். அதன் மூலம் எதிர்காலங்களில் மனையின் அளவு மற்றும் அதன் எண் ஆகியவற்றில் எவ்வித குழப்பமும் ஏற்படாமல் தவிர்க்கப்படும். 

1) சம்பந்தப்பட்ட மனை அமைந்துள்ள ஊராட்சி அல்லது பேரூராட்சியின் உள்ளாட்சி மன்ற தீர்மான நகல்கள் 

2) சிஎம்டிஏ அல்லது டிடிசிபி ஆகியவற்றின் மனைப்பிரிவு வரைபடம் மற்றும் தொழில்நுட்ப அனுமதி ஆணை  

மேலும் செய்திகள்