கட்டமைப்புகளுக்கு அவசியமான வரைபடங்கள்

பெரிய அளவிலான கட்டுமான பணிகளில் பவுண்டேஷன் டிராயிங், ஸ்ட்ரக்சுரல் டிராயிங் போன்ற பலவிதமான வரைபடங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

Update: 2019-02-02 11:12 GMT
பெரிய அளவிலான கட்டுமான பணிகளில் பவுண்டேஷன் டிராயிங், ஸ்ட்ரக்சுரல் டிராயிங், புளோர் பிளான், லிண்டன் டிராயிங், ரூப் டிராயிங், பிளம்பிங் டிராயிங், எலக்ட்ரிகல் டிராயிங், எலிவேஷன் டிராயிங், பர்னிச்சர் லே-அவுட், ஒர்க்கிங் பிளான், சம்ப் மற்றும் செப்டிக் டேங்க் பிளான், படிக்கட்டு பிளான், சுற்றுச்சுவர் டிசைன் ஆகிய வரைபடங்கள் பயன்படுத்தப்படுகின்றன. 

‘புளோர் பிளான்’, ‘ஸ்ட்ரக்சுரல் டிராயிங்’ மற்றும் ‘பில்டிங் எலிவேஷன்’ ஆகிய மூன்று வரைபடங்கள் அனைத்து கட்டிடங்களுக்கும் பொது என்ற நிலையில் தொழில்நுட்ப சிக்கல்களை தவிர்க்க அவற்றை பயன்படுத்த வேண்டும் கட்டுமான பொறியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்