புது வீட்டின் ஆரம்ப கால பராமரிப்புகள்

புதியதாக கட்டப்பட்ட வீட்டுச் சுவர்களுக்கு ஒரு கோட்டிங் பெயிண்டு மற்றும் பூசப்பட்ட பின்னர் கிரகப்பிரவேசத்தை நடத்தலாம்.

Update: 2019-05-24 21:30 GMT
புதியதாக கட்டப்பட்ட வீட்டுச் சுவர்களுக்கு ஒரு கோட்டிங் பெயிண்டு மற்றும் பூசப்பட்ட பின்னர் கிரகப்பிரவேசத்தை நடத்தலாம். அப்போதுதான் சுவர்களில் விழுந்த கீறல்கள், கறைகள் ஆகியவற்றை இரண்டாவது கோட்டிங் பெயிண்டிங் செய்வதன் மூலம், எளிதாக சரி செய்து கொள்ள இயலும். மேலும், முதல் ஆறு மாத காலகட்டத்திற்குள் சுவர்களில் சிறிய அளவிலான விரிசல்கள் (Hairline cracks) உருவாகலாம். அதாவது, வெளிப்புற வெப்பத்தால் சிமெண்டு பூச்சு விரிசல் அடையும். அதற்காக பயன்பாட்டில் உள்ள தனிப்பட்ட ஒரு வகை சிமெண்டு அல்லது ‘எபாக்ஸி கோட்டிங்’ மூலம் அவற்றை சீர் செய்து கொள்ளலாம்.

மேலும் செய்திகள்