‘ரெடிமேடு அலமாரிகள்’

குடியிருப்புகளில் தரைமட்ட அளவில் ‘வால் ஷெல்ப்’ எனப்படும் சுவருக்கு உட்புறமாக கான்கிரீட் அலமாரிகள் அமைக்கப்பட்டிருக்கும்.;

Update:2019-06-29 16:11 IST
அத்தகைய அலமாரிகள் அமைக்கும் வாய்ப்பு இல்லாத நிலையில், மரம் அல்லது இரும்பினால் செய்யப்பட்ட ‘ரெடிமேடு’ அலமாரிகள் பயன்படுத்தப்படுகின்றன. அலமாரி வகைகளில் அளவில் சிறியதாகவும், தரையிலிருந்து 4 அடி உயரத்தில் சுவரில் ஆணி அடித்து, மாட்டக்கூடிய வகையில் ‘ரெடிமேடாக’ கிடைப்பவை ‘ஹேங்கிங் வால் ஷெல்ப்’ ஆகும். அவற்றில் புகைப்படங்கள், பரிசுப்பொருட்கள், சிறிய கடிகாரங்கள், பொம்மைகள் ஆகியவற்றை கச்சிதமாக வைத்துக்கொள்ளலாம். அதன் மூலம் புகைப்படங்கள் மாட்டுவதற்காக சுவரில் துளைகள் போடுவதை தவிர்க்க இயலும்.

மேலும் செய்திகள்