டிஎன்பிஎல்: கோவைக்கு எதிராக டாஸ் வென்ற மதுரை அணி பந்துவீச்சு தேர்வு

கோவைக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற மதுரை அணி பந்துவீச்சை தேர்வுசெய்துள்ளது.

Update: 2022-06-30 14:49 GMT

திண்டுக்கல்,

8 அணிகள் பங்கேற்றுள்ள 6-வது தமிழ்நாடு பிரிமீயர் லீக் (டி.என்.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதன் 8-வது லீக் ஆட்டத்தில் சதுர்வேத் தலைமையிலான மதுரை பாந்தர்ஸ் அணியும், ஷாருக்கான் தலைமையிலான கோவை கிங்ஸ் அணியும் மோதுகின்றன.

இந்த போட்டியில் டாஸ் வென்ற மதுரை அணி பந்துவீச்சை தேர்வுசெய்துள்ளது. அதன்படி கோவை கிங்ஸ் அணி முதலில் களமிறங்க உள்ளது.

 

Tags:    

மேலும் செய்திகள்