சீனியர் டிவிசன் கால்பந்து: இந்தியன் வங்கி அணி வெற்றி

சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடந்து வரும் சீனியர் டிவிசன் லீக் கால்பந்து போட்டியில், நேற்றைய ஆட்டத்தில் இந்தியன் வங்கி அணி 3–1 என்ற கோல் கணக்கில் மெட்ராஸ் ஸ்போர்ட்டிங் யூனியனை தோற்கடித்தது.

Update: 2017-04-16 19:24 GMT

சென்னை,

சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடந்து வரும் சீனியர் டிவிசன் லீக் கால்பந்து போட்டியில், நேற்றைய ஆட்டத்தில் இந்தியன் வங்கி அணி 3–1 என்ற கோல் கணக்கில் மெட்ராஸ் ஸ்போர்ட்டிங் யூனியனை தோற்கடித்தது. முன்னதாக நடந்த முதல் டிவிசன் லீக்கில் மத்திய கலால் வரி 2–1 என்ற கோல் கணக்கில் ஒய்.எம்.எஸ்.சி. அணியை வென்றது.

மேலும் செய்திகள்