ஐ.எஸ்.எல் கால்பந்து: கேரளா பிளாஸ்டர்ஸ் அணியை வீழ்த்தி மும்பை சிட்டி வெற்றி

இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் கேரளா பிளாஸ்டர்ஸ்-மும்பை சிட்டி அணிகள் மோதின.

Update: 2022-10-28 16:14 GMT

image courtesy: Mumbai City FC twitter

சென்னை,

11 அணிகள் இடையிலான 9-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்த தொடரில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் கேரளா பிளாஸ்டர்ஸ்-மும்பை சிட்டி அணிகள் மோதின.

இந்த போட்டியில் மும்பை அணி சார்பில் மேதாப் சிங் ஆட்டத்தின் 21-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார். மேலும் ஜார்ஸ் ஆட்டத்தின் 31-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார். இதையடுத்து மும்பை அணி 2-0 என்ற கோல் கணக்கில் கேரளாவைத் தோற்கடித்து வெற்றி பெற்றது.

Tags:    

மேலும் செய்திகள்