கேரளா: பெண் டாக்டர் மீது தாக்குதல் - வாலிபர் கைது
வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்த டாக்டரை வாலிபர் ஒருவர் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
3 Oct 2024 8:13 PM GMTமகாத்மா காந்தி உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தியபோது கேரள கவர்னரின் துண்டில் பற்றிய தீ
மகாத்மா காந்தி உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தியபோது கேரள கவர்னரின் துண்டில் தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
1 Oct 2024 9:47 AM GMTவிபத்தின்போது காரின் ஏர்பேக் திறந்து 2 வயது குழந்தை உயிரிழப்பு
கேரளாவில் விபத்தின்போது காரின் ஏர்பேக் திறந்ததில் 2 வயது குழந்தை உயிரிழந்தது.
30 Sep 2024 2:24 AM GMTஏ.டி.எம்.களில் கொள்ளை: வடமாநில கும்பலை விரட்டி பிடித்த நாமக்கல் போலீசார் - நடந்தது என்ன?
கேரளாவில் ஏ.டி.எம்.களில் கொள்ளையடித்த வடமாநில கும்பலை நாமக்கல் போலீசார் விரட்டி பிடித்தனர்.
27 Sep 2024 12:13 PM GMTஉணவு பாதுகாப்பு: கேரளாவில் கலப்பட நெய் விற்ற 3 நிறுவனங்களுக்கு தடை
கேரளாவில் கலப்பட நெய் விற்ற 3 நிறுவனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
24 Sep 2024 8:23 PM GMTகூகுள் மேப்பால் ஆற்றில் கவிழ்ந்த சொகுசு கார்: 2 பேர் பலி
உயிரிழந்த இருவரும் மராட்டிய மாநிலம் தானே பகுதியை சேர்ந்தவர்கள் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
24 Sep 2024 6:33 AM GMTஇந்தியாவில் முதல்முறை; கேரளாவில் ஒருவருக்கு 1-பி வகை குரங்கம்மை பாதிப்பு
கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தில் ஒருவருக்கு 1-பி வகை குரங்கம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
23 Sep 2024 10:49 PM GMTகேரளாவில் மேலும் 2 பேருக்கு நிபா வைரஸ் பாதிப்பு
கேரளாவில் மேலும் 2 பேர் நிபா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள், ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
22 Sep 2024 10:42 PM GMTமலையாள நடிகை கவியூர் பொன்னம்மா காலமானார்
கவியூர் பொன்னம்மாவின் மறைவு மலையாள திரையுலகிற்கு பெரும் இழப்பாகும் என்று முதல்-மந்திரி பினராயி விஜயன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
20 Sep 2024 3:27 PM GMTவிபத்து ஏற்படுத்திய லாரியை மடக்கி பிடித்த நடிகை நவ்யா நாயர்
கேரள மாநிலத்தில் விபத்தை ஏற்படுத்தி விட்டு சென்ற லாரியை மடக்கிப்பிடித்த நவ்யா நாயரை போலீசாரும் பொதுமக்களும் பாராட்டியுள்ளனர்.
19 Sep 2024 12:48 PM GMT"ஒரே நாடு ஒரே தேர்தல்" இந்திய ஜனநாயகத்தை அழித்துவிடும் - பினராயி விஜயன்
இந்திய நாடாளுமன்ற ஜனநாயகத்தை ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டம் சீர்குலைக்கும் என்று பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
18 Sep 2024 2:29 PM GMTகேரளாவில் ஒருவருக்கு குரங்கம்மை தொற்று உறுதி
ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து கேரளா திரும்பிய ஒருவருக்கு குரங்கம்மை இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.
18 Sep 2024 2:11 PM GMT