பாரீஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ்: அரைஇறுதியில் ஜான் இஸ்னர் தோல்வி

பாரீஸ் மாஸ்டர்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டி பிரான்சில் நடந்து வருகிறது. அரைஇறுதியில் ஜான் இஸ்னர் தோல்வியடைந்தனர்.

Update: 2017-11-04 22:30 GMT
பாரீஸ்,

பாரீஸ் மாஸ்டர்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டி பிரான்சில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரைஇறுதி ஆட்டம் ஒன்றில் அமெரிக்க வீரர் ஜான் இஸ்னர், செர்பியாவின் பிலிப் கிராஜினோவிச்சை எதிர்கொண்டார். விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் ஜான் இஸ்னர் 4-6, 7-6 (7-2), 6-7 (5-7) என்ற செட் கணக்கில் பிலிப் கிராஜினோவிச்சிடம் தோல்வி கண்டு வெளியேறினார்.

மேலும் செய்திகள்