சென்னை அருகே லேசான நிலநடுக்கம்

சென்னை அருகே ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மக்கள் பீதி அடைந்தனர்.;

Update:2024-03-14 21:13 IST

சென்னை,

சென்னை அருகே லேசான நிலநடுக்கம் உணரப்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இது ரிக்டர் அளவில் 3.9 ஆக பதிவாகி உள்ளது. திருப்பதியில் இருந்து கிழக்கு, வடகிழக்கு திசையில் 58 கி.மீ தொலைவில் 10.கி.மீ. ஆழத்தில் நிலநடுக்கம் பதிவாகி உள்ளது. இந்த லேசான நிலநடுக்கத்தால் மக்கள் பீதி அடைந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்