மராட்டியத்தில் லேசான நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவு
மராட்டியத்தில் சில பகுதிகளில் ஏற்பட்ட லேசான நிலநடுக்கத்தால் மக்கள் அச்சம் அடைந்தனர்.
30 Sep 2024 10:53 AM GMTஜப்பானில் நிலநடுக்கம் - ரிக்டரில் 5.7 ஆக பதிவு
ஜப்பானில் 5.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
26 Sep 2024 9:37 AM GMTஜப்பானில் நிலநடுக்கம்.. சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டதால் மக்கள் அச்சம்
ஜப்பானில் 5.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை வெளியிடப்பட்டது.
24 Sep 2024 12:52 AM GMTகுஜராத்தில் நில அதிர்வு - ரிக்டர் அளவில் 3.3 ஆக பதிவு
குஜராத்தில் இன்று காலை நில அதிர்வு ஏற்பட்டது.
23 Sep 2024 6:36 AM GMTபப்புவா நியூ கினியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்
பப்புவா நியூ கினியாவின் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.0 ஆக பதிவானது.
19 Sep 2024 10:58 AM GMTகனடாவில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.5 ஆக பதிவு
கனடாவில் நேற்று நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.5 ஆக பதிவானது.
16 Sep 2024 9:51 AM GMTகனடாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்- ரிக்டர் அளவில் 6.5 ஆக பதிவு
கனடாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
16 Sep 2024 2:33 AM GMTஅமெரிக்காவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.7 ஆக பதிவு
அமெரிக்காவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 4.7 ஆக இந்த நிலநடுக்கம் பதிவானது.
13 Sep 2024 3:53 PM GMTபாகிஸ்தானில் நிலநடுக்கம்: டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் நில அதிர்வு - மக்கள் அச்சம்
டெல்லியில் நிலநடுக்கம் உணரப்படுவது இது 2-வது முறையாகும்.
11 Sep 2024 9:21 AM GMTபப்புவா நியூ கினியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்
பப்புவா நியூ கினியாவின் அங்கோரம் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக பதிவானது.
5 Sep 2024 5:31 AM GMTபப்புவா நியூ கினியாவில் நிலநடுக்கம்.. ரிக்டரில் 6.4 ஆக பதிவு
பப்புவா நியூ கினியாவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
2 Sep 2024 7:51 AM GMTஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.7 ஆக பதிவு
ஆப்கானிஸ்தானில் காலை 11:26 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
29 Aug 2024 12:22 PM GMT