மீனம் - வார பலன்கள்

Update: 2022-05-13 00:25 GMT

வரவு இருந்தாலும், செலவும் அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்களில் சிலர் செய்த தவறினால், அலுவலகத்தில் சலசலப்பு உருவாகக்கூடும். தொழில் செய்பவர்கள், வாடிக்கையாளர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. குடும்பத்தில் சிறுசிறு பிரச்சினை தோன்றி மறையும். பெண்களுக்கு சிறிய மருத்துவச் செலவு ஏற்படலாம். இந்த வாரம் வெள்ளிக்கிழமை, அம்பாள் சன்னிதியில் தீபம் ஏற்றி வழிபாடு செய்யுங்கள்.


மேலும் செய்திகள்