ஐதரபாத்திற்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற பெங்களூரு பந்து வீச்சு தேர்வு

ஐதரபாத்திற்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற பெங்களூரு பந்து வீச்சு தேர்வு செய்துள்ளது.

Update: 2024-04-15 13:34 GMT

பெங்களூரு,

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் 30வது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - சன்ரைசர்ஸ் ஐதரபாத் மோத உள்ளன. பெங்களூரு சின்னச்சாமி மைதானத்தில் நடைபெற உள்ள இப்போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டது.

இதில் டாஸ் வென்ற பெங்களூரு முதலில் பந்து வீச்சு தேர்வு செய்துள்ளது. இதையடுத்து, ஐதராபாத் முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.  

Tags:    

மேலும் செய்திகள்