நடிகை சுமையாவின் 'டியர் உமா' பட டிரெய்லர் வெளியீடு

இந்தப் படம் வருகிற 18-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.;

Update:2025-04-12 17:08 IST

சென்னை,

நடிகை சுமையா ரெட்டி மற்றும் பிருத்வி அம்பர் ஆகியோர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'டியர் உமா'

இப்படத்தில் சுமையா ரெட்டி கதாநாயகியாக நடித்தது மட்டுமில்லாமல், தனது சுமா சித்ரா ஆர்ட்ஸ் பேனரின் கீழ் படத்தை தயாரித்தும் இருக்கிறார்.

சாய் ராஜேஷ் மகாதேவ் இயக்கியுள்ள இந்தப் படம் வருகிற 18-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்நிலையில், இப்படத்தின் டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்