
ஈஷா ரெப்பா, ராஷி சிங் நடித்த "3 ரோஸஸ்" சீசன் 2 - டிரெய்லர் வெளியீடு
கிரண் கே கரவல்லா இயக்கிய இந்த தொடர் வருகிற 13ந் தேதி ஆஹா ஓடிடியில் வெளியாக உள்ளது.
11 Dec 2025 12:19 PM IST
கிச்சா சுதீப்பின் ‘மார்க்’ பட டிரெய்லர் வெளியீடு
‘மார்க்’ படம் வருகிற கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி வெளியாக உள்ளது.
7 Dec 2025 6:11 PM IST
கார்த்தியின் "வா வாத்தியார்" பட டிரெய்லர் வெளியானது
கார்த்தி, கீர்த்தி ஷெட்டி நடித்த ‘வா வாத்தியார்’ படம் வரும் 12ம் தேதி வெளியாக உள்ளது.
6 Dec 2025 11:56 AM IST
“மாண்புமிகு பறை” படத்தின் டிரெய்லர் வெளியானது
‘மாண்புமிகு பறை’ திரைப்படத்தில் திண்டுக்கல் லியோனியின் மகன் லியோ சிவக்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
5 Dec 2025 9:22 AM IST
"நாங்கள்" படத்தின் டிரெய்லர் வெளியீடு
அறிமுக இயக்குநர் அவினாஷ் பிரகாஷ் இயக்கிய நாங்கள் படம் வருகிற டிசம்பர் 12ந் தேதி வெளியாக உள்ளது.
30 Nov 2025 5:50 AM IST
கீதா கைலாசத்தின் “அங்கம்மாள்” பட டிரெய்லர் வெளியீடு
அங்கம்மாள் திரைப்படம் வருகிற டிசம்பர் 5-ம் தேதி வெளியாக உள்ளது.
29 Nov 2025 11:11 PM IST
'ஜன நாயகன்' டிரெய்லர் ரிலீஸ் தேதி குறிச்சாச்சு..!
எச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்த ‘ஜன நாயகன்’ படம் ஜனவரி 9ந் தேதி வெளியாக உள்ளது.
26 Nov 2025 5:49 AM IST
‘தி பேஸ் ஆப் தி பேஸ்லெஸ்' திரைப்படத்தின் டிரெய்லர் வெளியானது
ஷைசன் பி.உசுப் இயக்கியுள்ள படம் ‘தி பேஸ் ஆப் தி பேஸ்லெஸ்' படம் வருகிற 21ந் தேதி வெளியாக உள்ளது.
17 Nov 2025 12:42 PM IST
இந்த தேதியில் வெளியாகும் 'அகண்டா 2' பட டிரெய்லர்?
இந்த திரைப்படம் டிசம்பர் 5-ம் தேதி தமிழ் உள்ளிட்ட பல மொழிகளில் 3டி முறையில் வெளியாக் உள்ளது.
16 Nov 2025 3:12 PM IST
தேஜஸ்வினியின் ‘ராஜு வெட்ஸ் ராம்பாய்’... டிரெய்லர் வெளியீடு
இந்தப் படம் வருகிற 21 ஆம் தேதி வெளியாகிறது.
14 Nov 2025 4:45 PM IST
“தி பேமிலி மேன் 3” வெப் தொடரின் டிரெய்லர் வெளியானது!
‘தி பேமிலி மேன் 3’ வெப் தொடர் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.
8 Nov 2025 12:36 PM IST
துல்கர் சல்மானின் "காந்தா" பட டிரெய்லர் வெளியானது!
துல்கர் சல்மான், பாக்யஸ்ரீ நடித்துள்ள ‘காந்தா’ படம் நவம்பர் 14-ம் தேதி வெளியாக உள்ளது.
6 Nov 2025 12:43 PM IST




