'ஆண்களையும் கவரும் ஈர்ப்பு பகத் பாசிலிடமுள்ளது' - பார்த்திபன்

தனது சமூக வலைதள பக்கத்தில் பகத் பாசிலுடன் இருக்கும் புகைப்படத்தை பார்த்திபன் வெளியிட்டுள்ளார்.;

Update:2025-12-23 19:03 IST

சென்னை,

இயக்கம் மற்றும் நடிப்பு என பயணித்து வரும் பார்த்திபன் இயக்குநராக டீன்ஸ் படத்தை கடைசியாக இயக்கியிருந்தார். நடிகராக இட்லி கடை படத்தில் நடித்திருந்தார்.

அவர் அடுத்து "நான் தான் சிஎம்" என்ற படத்தை இயக்கி வருகிறார். இதில் பார்த்திபன் ஹீரோவாக நடிக்கிறார் என்றும் அரசியலை மையப்படுத்திய கதை என்றும் சொல்லப்படுகிறது.

இதனிடையே, தனது சமூக வலைதள பக்கத்தில் பகத் பாசிலுடன் இருக்கும் புகைப்படத்தை அவர் வெளியிட்டுள்ளார். அதனுடன், பகத் பாசில் குறித்து சில விஷயங்களையும் பகிர்ந்துள்ளார். அது தற்போது வைரலாகி வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்