
''கூலி'' - ''அந்த கதாபாத்திரத்தில் பகத் பாசில் நடிக்க வேண்டியது, ஆனால்...''- லோகேஷ் கனகராஜ்
இந்த திரைப்படம் ஆகஸ்ட் 14 அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
15 July 2025 3:15 AM
"மாரீசன்" முதல் பாடல் ரிலீஸ் தேதி அறிவிப்பு
வடிவேலு, பகத் பாசில் நடிப்பில் உருவான மாரீசன் படம் வருகிற 25ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
8 July 2025 1:10 PM
வடிவேலு, பகத் பாசில் நடித்துள்ள "மாரீசன்" ரிலீஸ் தேதி அறிவிப்பு
வடிவேலு, பகத் பாசில் நடித்துள்ள ‘மாரீசன்’ திரைப்படம் வரும் 25ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
5 July 2025 12:12 PM
என்றாவது ஒரு நாள்...பகத் பாசிலுடன் நடிக்க விரும்பும் ஆலியா பட்
மலையாள நடிகர் பகத் பாசிலுடன் இணைந்து பணியாற்ற விரும்புவதாக பாலிவுட் நடிகை ஆலியா பட் கூறினார்.
27 May 2025 1:26 AM
"ஜெயிலர் 2" படத்தில் இணையும் பகத் பாசில் ?
'ஜெயிலர் 2' படப்பிடிப்பு பணிகள் கேரளாவில் உள்ள அட்டப்பாடி மலைத்தொடரில் நடைபெற்று வருகிறது.
24 April 2025 11:03 AM
பகத் பாசிலின் 'ஓடும் குதிரை சாடும் குதிரை' - பர்ஸ்ட் லுக் வைரல்
இப்படத்தில் கல்யாணி பிரியதர்ஷன் கதாநாயகியாக நடிக்கிறார்.
15 April 2025 9:17 AM
வடிவேலு, பகத் பாசில் நடிக்கும் "மாரீசன்" படத்தின் ரிலீஸ் அப்டேட்
வடிவேலு, பகத் பாசில் நடிக்கும் 'மாரீசன்' திரைப்படம் வரும் ஜூலை மாதம் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
31 March 2025 3:35 PM
'என் மடியில் விளையாடிய சிறுவன் இன்று பெரிய ஸ்டார்' - நடிகர் பாபு ஆண்டனி நெகிழ்ச்சி
பகத் பாசில் நடிப்பில் உருவாகி வரும் 'ஓடும் குதிர சாடும் குதிர' என்கிற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் பாபு ஆண்டனி நடித்துள்ளார்.
5 March 2025 12:10 AM
பாலிவுட்டில் அறிமுகமாகும் 'பகத் பாசில்': உறுதிப்படுத்திய இயக்குனர்
பகத் பாசில் கேரள ரசிகர்களை தாண்டி தமிழ் ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்துள்ளார்.
25 Dec 2024 6:37 AM
'இவர்தான் பகத் பாசிலா...?' - புஷ்பா 2 குறித்த பிரபல நடிகையின் பதிவு வைரல்
புஷ்பா 2 படம் இதுவரை ரூ.829 கோடி வசூலித்துள்ளது.
10 Dec 2024 6:04 AM
இறுதிக்கட்ட படப்பிடிப்பில் 'மாரீசன்' திரைப்படம்
வடிவேலு மற்றும் பகத் பாசில் நடிக்கும் 'மாரீசன்' திரைப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
7 Dec 2024 3:42 PM
'அதைச் சொல்லும் தைரியம் அவருக்கு மட்டுமே உண்டு' - பகத் பாசிலை பாராட்டிய ஊர்வசி
ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட அனைத்து முன்னணி நடிகர்களுடனும் ஊர்வசி நடித்து இருக்கிறார்.
5 Dec 2024 5:36 AM