இணையத்தில் வைரலாகி வரும் சன்னி லியோனின் புகைப்படங்கள்!

உலக எமோஜி தினத்தை முன்னிட்டு பிரபலங்கள் பலரும் தங்களது பல்வேறு முக பாவனைகளை படம்பிடித்து சமூக வலைதளங்களில் வெளியிட்டனர்.;

Update:2025-07-18 06:57 IST

சமூக வலைதள உரையாடலின்போது, முக பாவனைகளைக் குறிப்பால் உணர்த்தும் அடையாளங்கள் 'எமோஜி' என்று அழைக்கப்படுகிறது. அந்தவகையில் உலக எமோஜி தினமான நேற்று பிரபலங்கள் பலரும் தங்களது பல்வேறு முக பாவனைகளை படம்பிடித்து சமூக வலைதளங்களில் வெளியிட்டனர்.

அவர்களில் 'கவர்ச்சி சூறாவளி' என்று அழைக்கப்படும் நடிகை சன்னி லியோனின் விதவிதமான புகைப்படங்களும் நேற்று ரசிகர்களால் அதிகம் ஈர்க்கப்பட்டுள்ளது. அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

Tags:    

மேலும் செய்திகள்