தற்காப்பு கலை மாஸ்டரான "தி கராத்தே கிட்" வில்லன்

'தி கராத்தே கிட்' படத்தில் செங் என்ற வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் ஜென்வீ வாங்.;

Update:2025-03-30 11:45 IST

மும்பை,

நடிகர் ஜாக்கி ஜான், ஜேடன் ஸ்மித் நடிப்பில் கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியான படம் தி கராத்தே கிட். இப்படம் உலகளவில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதில், செங் என்ற வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் ஜென்வீ வாங்.

இவர் தற்போது மார்ஷியல் ஆர்ட்ஸ் மாஸ்டராக (தற்காப்பு கலை) இருக்கிறார். அவருடைய மார்ஷியல் ஆர்ட்ஸ் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

Tags:    

மேலும் செய்திகள்