கும்பகோணத்தில் தயாரான 22 ஐம்பொன் சிலைகள் - இலங்கைக்கு அனுப்பி வைப்பு

கும்பகோணத்தில் தயாரான 22 ஐம்பொன் சிலைகள் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளன.;

Update:2025-03-24 06:48 IST

தஞ்சாவூர்,

இலங்கை மட்டக்களப்பு பகுதியில் உள்ள கோவிலுக்காக கும்பகோணத்தில் 22 ஐம்பொன் சிலைகள் தயாரிக்கப்பட்டுள்ளன. சுமார் 30 லட்சம் ருபாய் மதிப்புள்ள இந்த சிலைகளை கடந்த 2 வருடங்களாக சுமார் 25 பேர் இணைந்து தயாரித்துள்ளனர்.

திம்மக்குடியில் உள்ள வரதராஜன் ஸ்தபதி குழுவினர், இலங்கையில் உள்ள ஸ்ரீ காமாட்சி அம்மன் கோவிலுக்கு தேவையான சிலைகள் செய்ய அனுமதி பெற்று சிவலிங்கம், நடராஜர், உள்ளிட்ட 28 பஞ்சலோக உற்சவர் சிலைகளையும், கோவில் மணிகள் மற்றும் கோபுர கலசங்களையும் தயாரித்துள்ளனர். 

Full View
Tags:    

மேலும் செய்திகள்