இலங்கை செல்ல இன்று முதல் விசா தேவையில்லை
35 நாடுகளை சேர்ந்தவர்கள் இலங்கைக்கு வருவதற்கு விசா தேவையில்லை என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
1 Oct 2024 4:05 AM GMTஇலங்கை: கைத்துப்பாக்கிகளை திரும்ப ஒப்படைக்க முன்னாள் எம்.பி.க்கள் 100 பேருக்கு உத்தரவு
இலங்கையில் காணப்படும் வன்முறையை முன்னிட்டு, 2 துப்பாக்கிகளை முன்னாள் எம்.பி.க்கள் வைத்திருக்க அனுமதிக்கப்படும் என கடந்த ஆகஸ்டில் கூறப்பட்டது.
30 Sep 2024 9:44 AM GMTஇலங்கைக்கு எதிராக நாங்கள் தோல்வியடைய காரணம் இதுதான் - நியூசிலாந்து கேப்டன் கவலை
இலங்கைக்கு எதிரான 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் நியூசிலாந்து ஒயிட்வாஷ் ஆகியது.
29 Sep 2024 11:03 AM GMTவெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டி20, ஒருநாள் தொடர்கள்... அட்டவணை வெளியிட்ட இலங்கை
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி அடுத்த மாதம் இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆட உள்ளது.
29 Sep 2024 9:26 AM GMTநியூசிலாந்துக்கு எதிராக இன்னிங்ஸ் வெற்றி... தொடரை கைப்பற்றிய இலங்கை
நியூசிலாந்துக்கு எதிராக 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் இலங்கை கைப்பற்றியது.
29 Sep 2024 8:13 AM GMTநியூசிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட்: இன்னிங்ஸ் வெற்றியை நோக்கி இலங்கை
இலங்கை அணி முதல் இன்னிங்சில் 602 ரன்கள் குவித்த நிலையில் டிக்ளேர் செய்தது.
28 Sep 2024 11:29 AM GMTஜெயசூர்யா சுழலில் சிக்கிய நியூசிலாந்து 88 ரன்களில் ஆல் அவுட்
இலங்கை தரப்பில் அபாரமாக பந்துவீசிய பிரபாத் ஜெயசூர்யா 6 விக்கெட்டுகள் எடுத்தார்.
28 Sep 2024 7:17 AM GMT2-வது டெஸ்ட்: முதல் இன்னிங்சில் இலங்கை 602 ரன்கள் குவிப்பு... நியூசிலாந்து திணறல்
இலங்கை அணி தரப்பில் அதிகபட்சமாக கமிந்து மென்டிஸ் 182 ரன்கள் குவித்தார்.
27 Sep 2024 12:50 PM GMTஇலங்கை பிரதமரான இந்திய மாணவி!
ஹரினி அமரசூரியா, இலங்கை நாட்டின் 16-வது பிரதமராகவும், 3-வது பெண் பிரதமராகவும் பொறுப்பேற்றுள்ளார்
27 Sep 2024 1:20 AM GMT2-வது டெஸ்ட்: நியூசிலாந்துக்கு எதிராக டாஸ் வென்ற இலங்கை பேட்டிங் தேர்வு
இலங்கை - நியூசிலாந்து இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி இன்று தொடங்குகிறது.
26 Sep 2024 4:15 AM GMTஇலங்கை- நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான 2-வது டெஸ்ட் இன்று தொடக்கம்
இலங்கை- நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான 2-வது டெஸ்ட் காலேவில் இன்று தொடங்குகிறது.
26 Sep 2024 12:40 AM GMTஇலங்கையில் நாடாளுமன்ற தேர்தல் எப்போது? வெளியான விவரம்
இலங்கை நாடாளுமன்றம் நேற்று கலைக்கப்பட்ட நிலையில் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
25 Sep 2024 2:54 AM GMT