கோவை , திருச்சியில் நாளை மின் தடை ஏற்படும் இடங்கள்

பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்;

Update:2025-05-29 14:28 IST

கோப்புப்பட்ம்

கோவை,

தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

கோவையில் நாளை (30 .05.2025) அன்று காலை 09:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2:00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

கோவை: பெத்தாபுரம், தண்ணீர்பந்தல், கோட்டைப்பிரிவு, ஒன்னிபாளையம்ரோடு, அறிவொளி நகர், சின்னமடம்பாளையம், மடம்பாளையம், செல்வபுரம், சாந்திமேடு, பாரதி நகர், சமநாயக்கன்பாளையம் சாலை, கண்ணர்பாளையம் சாலை.

திருச்சியில் நாளை (30.05.2025) அன்று காலை 09:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

திருச்சி: குட்டி அம்பலக்ரன் பட்டி தென்றல் என்ஜிஆர், உஸ்மான் அலி என்ஜிஆர், வசந்த என்ஜிஆர், ராஜாராம் சாலை, கோவர்தன் கார்டன், எம்ஜிஆர் என்ஜிஆர், ஓலையூர், பரி என்ஜிஆர், ராஜா மாணிக்கம், ஸ்தல விருட்சம் தங்கையா என்ஜிஆர் எக்ஸ்டிஎன்,

நாவல்பட்டு, போலீஸ் காலனி, அண்ணாநகர், கும்பக்குடி, பட்டவெளி, பர்மா கிளை, பிள்ளையார் கோவில், அய்யனார்கோவில், சைலோன் கிளை, எம்.ஜி.ஆர்.நகர், தமிழ்நாடு காவேரி, சிறுகனூர், சிஆர் பாளையம், திருப்பத்தூர், சாதமங்கலம், வலையூர், மணியக்குறிச்சி, சீதை மங்கலம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்