
துணை ஜனாதிபதி வருகை: திருச்சி விமான நிலையத்தில் 3 அடுக்கு பாதுகாப்பு
மத்திய தொழில் பாதுகாப்பு படையினருடன் இணைந்து தமிழக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
29 Dec 2025 9:58 AM IST
திருச்சியில் தாழ்வாக பறந்த சிறிய ரக விமானத்தால் பரபரப்பு
திருச்சியில் தாழ்வாக பறந்த சிறிய ரக விமானத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
26 Dec 2025 10:57 AM IST
திருச்சி மாவட்டத்திற்கு 30-ம் தேதி உள்ளூர் விடுமுறை
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா நடைபெற்று வருகிறது.
24 Dec 2025 7:52 AM IST
திருச்சி மாவட்டத்திற்கு 30-ந் தேதி உள்ளூர் விடுமுறை
ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதர் சுவாமி திருக்கோவிலில் வைகுண்ட ஏகாதசி பெருவிழா விமரிசையாக நடைபெற்று வருகிறது.
23 Dec 2025 7:49 PM IST
திருச்சி: துறையூர் அருகே தாழ்வாக பறந்த விமானத்தால் பரபரப்பு
தாழ்வாக பறந்த விமானம் தொடர்பாக தங்களுக்கு எந்த தகவலும் வரவில்லை என போலீசார் தெரிவித்தனர்.
20 Dec 2025 8:20 PM IST
திருச்சியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை
திருவையாறு சேர்ந்த சாமிநாதன் செண்பகவல்லி மகள் பவானி திருமணமான ஆறு மாதத்தில் விவாகரத்து ஆன பிறகு பெற்றோருடன் வாழ்ந்து வந்துள்ளார்.
19 Dec 2025 2:49 PM IST
திருச்சி விமான நிலைய ஓடுதளத்தில் புதிய வகை ஒளிரும் விளக்குகள் அமைப்பு
திருச்சி சர்வதேச விமான நிலையம் அதிகபடியான பயணிகளை கையாண்டு வருகிறது.
18 Dec 2025 11:13 AM IST
திருச்சி-திருவனந்தபுரம் இன்டர்சிட்டி ரெயிலில் இன்று முதல் எல்.எச்.பி. பெட்டிகள் இணைப்பு
திருவனந்தபுரத்தில் இருந்து திருச்சி வரும் ரெயிலில் நாளை முதலும் எல்.எச்.பி. பெட்டிகள் இணைத்து இயக்கப்பட உள்ளன.
17 Dec 2025 8:33 AM IST
திருச்சியில் இருந்து சென்னைக்கு நாளை முதல் 2 முறை `ஏர்பஸ்' விமானம் இயக்கம்
ஏர்பஸ் விமானங்களில் 180 பேர் பயணிக்கலாம்.
15 Dec 2025 11:38 AM IST
திருச்சியில் இருந்து சென்னைக்கு நாளை முதல் `ஏர்பஸ்' விமானம் இயக்கம்
ஏர்பஸ் விமானங்களில் 180 பேர் பயணிக்கலாம்.
15 Dec 2025 4:27 AM IST
சாலை விரிவாக்க பணி: திருச்சியில் நாளை மறுநாள் மின்தடை
திருச்சி கே.சாத்தனூர் துணை மின் நிலையத்தில் ராஜாராம் சாலையில் விரிவாக்க பணி நாளை மறுநாள் நடைபெற உள்ளது.
13 Dec 2025 7:29 AM IST
திருச்சி வழியாக செல்லும் குருவாயூர் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரெயில்களின் சேவையில் மாற்றம்
பராமரிப்பு பணிகள் காரணமாக திருச்சி வழியாக செல்லும் ரெயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.
9 Dec 2025 1:33 AM IST




