கோவை ஈஷா மையத்தில் போலீஸ் விசாரணைக்கு சுப்ரீம் கோர்ட்டு தடை
கோவை ஈஷா மையத்தில் போலீஸ் விசாரணைக்கு சுப்ரீம் கோர்ட்டு தடை விதித்துள்ளது.
3 Oct 2024 7:43 AM GMT9-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை: தனியார் பள்ளி ஆசிரியை கைது
9-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தனியார் பள்ளி ஆசிரியை கைது செய்யப்பட்டுள்ளார்.
30 Sep 2024 3:03 AM GMTபெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த ஐ.டி. ஊழியருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை
பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த ஐ.டி. ஊழியருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
27 Sep 2024 6:10 PM GMTகோவையில் ஆதியோகி திவ்ய தரிசனம் 5 நாட்கள் நடைபெறாது
கோவை ஈஷா யோக மையத்தில் நடைபெறும் ஆதியோகி திவ்ய தரிசன நிகழ்வு பராமரிப்பு பணிகள் காரணமாக 28-ம் தேதி வரை நடைபெறாது.
24 Sep 2024 1:31 PM GMTபாலூட்டி வளர்த்த பூனையால் பாம்பு கடிக்கு ஆளாகி உயிரிழந்த பெண்
வளர்ப்பு பூனை கவ்வி வந்த பாம்பு கடித்து பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
21 Sep 2024 3:47 AM GMTகோவையில் பிரபல ரவுடி மீது போலீசார் துப்பாக்கி சூடு
கோவையில் பிரபல ரவுடி மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர்.
21 Sep 2024 2:17 AM GMTகோவை: பராமரிப்பு பணி காரணமாக ரெயில் சேவையில் மாற்றம்
பராமரிப்பு பணி காரணமாக ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
19 Sep 2024 8:48 PM GMTகோவை: பா.ஜ.க. மண்டல தலைவர் உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கம்
கட்சியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டதால் நடவடிக்கை என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
14 Sep 2024 10:07 AM GMTவிநாயகர் சிலை ஊர்வலம்: கோவையில் இன்று போக்குவரத்து மாற்றம்
விநாயகர் சிலை ஊர்வலத்தையொட்டி கோவையில் இன்று போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.
11 Sep 2024 1:46 AM GMTகோவையில் கலைஞர் நூலகம் மற்றும் அறிவியல் மையம் - கட்டுமான பணிகளுக்கான டெண்டர் வெளியீடு
கோவையில் கலைஞர் நூலக கட்டுமான பணிகளை துரிதப்படுத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
10 Sep 2024 5:17 AM GMTவிநாயகர் சதுர்த்தி: சென்னை- கோவை இடையே சிறப்பு ரெயில் இயக்கம்
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சென்னை- கோவை இடையே சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.
4 Sep 2024 8:30 AM GMTகோவை குற்றால அருவிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி
கோவை குற்றால அருவிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
4 Sep 2024 2:25 AM GMT