சென்னையில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள்

பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.;

Update:2025-05-08 06:25 IST

சென்னை,

சென்னையில் 09.05.2025 அன்று காலை 09:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2:00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

பட்டாபிராம்: பட்டாபிராம் முழுவதும், சி.டி.எச் சாலை, திருவள்ளுவர் நகர், கக்கன்ஜி நகர், சத்திரம், காமராஜபுரம், சோழன் நகர், ஐயப்பன் நகர், வி.ஜி.வி.நகர், கண்ணபாளயம், தனலட்சுமி நகர், வி.ஜி.என்.பேஸ் 2 முதல் 7 வரை, மேல்பாக்கம்.

Tags:    

மேலும் செய்திகள்