சென்னையில் 6ம் தேதி மின்தடை ஏற்படும் இடங்கள்
பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்;
சென்னை,
தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
சென்னையில் 06.01.2026 அன்று காலை 09:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2:00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
அலமாதி: கிழ்கொண்டையுர், அரக்கம்பாக்கம், கர்லபாக்கம்,தாமரைபாக்கம், கதவூர், வேலச்சேரி, பாண்டேஸ்வரம், கரனை, புதுகுப்பம், வாணியன்சத்திரம், ஆயிலச்சேரி, குருவாயில், பூச்சியத்துபேடு, கோடுவல்லி, ரெட்ஹில்ஸ் சாலை, பால்பண்ணை, வேல் டெக் சாலை, கொள்ளுமேடு சாலை.
கோவூர்: தண்டலம், ஆகாஷ் நகர் , சர்வீஸ் சாலை, தரப்பாக்கம், சென்ட் ஜோசப் காலேஜ், ஆதிலட்சுமி நகர், மேனகா நகர்.
ஜே.ஜே. நகர்: முகப்பேர் ஏரி திட்டம், கங்கையம்மன் நகர், முகப்பேர் கிழக்கு 1 முதல் 12 பிளாக்குகள், கலெக்டர் நகர், பாடிக்குப்பம், ரயில் நகர், கோல்டன் ஜார்ஜ் நகர், முகப்பேர் மேற்கு, சர்ச் சாலை, வேணுகோபால் தெரு, சீயோன் தெரு, பஜனை கோயில் தெரு.
திருவான்மியூர்: ரங்கநாதபுரம், கொட்டிவாக்கம், பெருங்குடி, வால்மீகி நகர், இந்திரா நகர், கலாக்ஷேத்ரா, பாலவாக்கம், திருவள்ளுவர் நகர், எல்பி சாலை, கண்ணப்பா நகர், கால்வாய் சாலை, காமராஜர் நகர், கிழக்கு மற்றும் மேற்கு பிடிசி காலனி, சிபிடி, சி.எம்.டபிள்யூ.எஸ்.எஸ்.பி., அபய் நகர், தெற்கு அவென்யூ, இசிஆர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள். என தெரிவிக்கப்பட்டுள்ளது.