சேலம் மாவட்டம் எடப்பாடியில் வீடு புகுந்து நேற்று (ஜ.23) கடத்தப்பட்ட இளம்பெண் மீட்கப்பட்டார். பென்னாகரத்தைச் சேர்ந்த ரோஷினி காதல் திருமணம் செய்தது பிடிக்காமல், பெற்றோர் கடத்தியதாக புகார் எழுந்தது. கணவர் வீட்டில் இருந்து கடத்திச் செல்லப்பட்ட ரோஷினியை மீட்ட எடப்பாடி போலீசார் அவரது பெற்றோர், அக்கா, மாமாவிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவண்ணாமலை நிலச்சரிவில் உருண்டு வந்த 40 டன் எடை கொண்ட பாறையை அகற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் வீரேந்திர சேவாக், தனது மனைவியை பிரிந்துவிட்டதாகவும் விரைவில் விவாகரத்துக்கு விண்ணப்பிக்கலாம் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தின் முதற்கட்ட மாவட்டச் செயலாளர்கள் பட்டியல் இன்று (ஜன.24) வெளியாக வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.