எழும்பூர்-புதுச்சேரி எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
பயணிகளின் கோரிக்கையை ஏற்று புதுச்சேரி-திருப்பதி எக்ஸ்பிரஸ் ரெயில் முண்டியம்பாக்கத்திலும், எழும்பூர்-புதுச்சேரி எக்ஸ்பிரஸ் ரெயில் ஒலக்கூரிலும் நாளை மறுநாள்(திங்கட்கிழமை) முதல் நின்று செல்லும் என்று தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
சென்னையில் புதுப்பிக்கப்பட்ட தொல்காப்பிய பூங்கா இன்று திறப்பு
சென்னையில் புதுப்பிக்கப்பட்ட தொல்காப்பிய பூங்கா இன்று முதல் மக்களின் பயன்பாட்டுக்கு மீண்டும் திறக்கப்படுகிறது.
அமைச்சர் நேரு வழக்கு: ஆதாரங்களை ஒப்படைக்க டிஜிபிக்கு ஐகோர்ட்டு உத்தரவு
அமலாக்கத்துறை அனுப்பிய ஆதாரங்களை 28 ம் தேதி நீதிமன்றத்தில் ஒப்படைக்க டிஜிபி க்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனத்துக்கு தமிழிசை பதிலடி
நீங்கள் தான் "தப்பான இன்ஜினை" வைத்துக்கொண்டு ஓட்டிக் கொண்டிருக்கிறீர்கள் என தமிழிசை தெரிவித்துள்ளார்
மேட்டுப்பாளையம்-குன்னூர் இடையே நீராவி என்ஜின் சோதனை ஓட்டம்
மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூருக்கு சோதனை ஓட்டமாக புதுப்பொலிவுடன் நீராவி என்ஜின் இயக்கப்பட்டது.
துபாய்-சென்னை விமான சேவை நிறுத்தம்: ஏர் இந்தியா அறிவிப்பு - பயணிகள் அதிர்ச்சி
30 ஆண்டுகளுக்கு மேல் இயக்கப்பட்டு வந்த சென்னை- துபாய் இடையேயான விமான சேவையை நிறுத்துவதாக ‘ஏர் இந்தியா’ நிறுவனம் அறிவித்துள்ளது.
சென்னை சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை
சென்னை சேத்துப்பட்டு, நுங்கம்பாக்கம், மீனம்பாக்கம், புழல், மேடவாக்கம், பெருங்குடி, அடையாறு, ராஜா அண்ணாமலை புரம், வேளச்சேரி, பள்ளிக்கரணை உள்ளிட்ட இடங்களில் இன்று அதிகாலை முதலே மிதமான மழை பெய்து வருகிறது. திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இன்று பலத்த மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து ‘ஷாக்’ கொடுக்கும் தங்கம், வெள்ளி விலை.. இன்றைய நிலவரம் என்ன..?
இன்று தங்கம் விலை மீண்டும் உச்சத்தை எட்டி உள்ளது. அதன்படி சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,16,960-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.70 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.14,620-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சர்வதேச சந்தையில் நிலவும் அசாதாரணமான சூழலால், தொடர்ந்து தங்கம் விலையில் ஏற்றம், இறக்கம் இருக்கும் என்றே சொல்லப்படுகிறது.
சென்னையில் டிரோன்கள் பறக்கத் தடை
சென்னையில் பாதுகாப்பு ஏற்பாடுகளை தீவிரப்படுத்தி கமிஷனர் அருண் உத்தரவிட்டுள்ளார்.
மோசமான சாதனை படைத்த நியூசிலாந்து வீரர்
இந்த போட்டியில் நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜாக் போல்க்ஸ் 3 ஓவர்களில் 67 ரன்களை வாரி வழங்கினார். டி20 போட்டியில் நியூசிலாந்து பவுலர் ஒருவரின் மோசமான பந்து வீச்சு இதுவாகும்.