2025-03-08 03:39 GMT
உலக மகளிர் தினம்: மாரத்தான் போட்டி
மகளிர் தினத்தையொட்டி திருவண்ணாமலை மாவட்ட காவல்துறை சார்பில் மாரத்தான் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் பள்ளி மாணவ, மாணவிகள் 600க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். மாரத்தான் போட்டியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.