இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 10-03-2025

Update:2025-03-10 09:26 IST
Live Updates - Page 3
2025-03-10 06:13 GMT

நாடாளுமன்றத்தின் மக்களவையில் தி.மு.க. எம்.பி.க்கள் அமளி

தேசிய கல்விக்கொள்கை தொடர்பாக மக்களவையில் தி.மு.க. எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர். அமளி காரணமாக நாடாளுமன்றம் 12 மணிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

2025-03-10 05:40 GMT

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது அமர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது

2025-03-10 04:27 GMT

சென்னையில் பசுமை பந்தல்; வாகன ஓட்டிகள் வரவேற்பு

சென்னையில் வாகன ஓட்டிகளின் வெப்பத்தை தணிக்கும் வகையில் அண்ணா சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை , அண்ணா நகர் , அடையாறு , வேப்பேரி , ராயப்பேட்டை உள்ளிட்ட 14 இடங்களில் பசுமை பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சியின் இந்த முயற்சிக்கு வாகன ஓட்டிகள் சார்பில் வரவேற்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்