ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலில் 7-வது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்ட இந்தியா
பருவகால மாற்றம், சுகாதாரம் மற்றும் வறுமை ஒழிப்பு விவகாரங்கள் உள்ளிட்ட விசயங்களை கவுன்சிலில் இந்தியா சேர்த்துள்ளது.
சபரிமலையை தொடர்ந்து வைக்கம் மகாதேவர் கோவிலிலும் 31 பவுன் தங்கம் மாயம்
ஸ்ரீ மகாதேவர் கோவிலில் சபரிமலையை போலவே காணிக்கையாக வரும் தங்கம், வெள்ளி உள்பட ஆபரணங்கள் இரும்பு பிரோக்களில் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
6 பாலஸ்தீனியர்களை பொதுவெளியில் சுட்டுக்கொன்ற ஹமாஸ் ஆயுதக்குழுவினர் - அதிர்ச்சி சம்பவம்
6 பாலஸ்தீனியர்களை ஹமாஸ் ஆயுதக்குழுவினர் காசா முனையில் பொதுவெளியில் வைத்து துப்பாக்கியால் சுட்டுக்கொன்றனர். தங்களுக்கு எதிராக இஸ்ரேலுடன் இணைந்து செயல்பட்டதாக குற்றஞ்சாட்டி பாலஸ்தீனியர்களை ஹமாஸ் ஆயுதக்குழுவினர் பொதுவெளியில் சுட்டுக்கொன்றனர்.
தினம், தினம் புதிய உச்சம்.. இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் என்ன..?
நேற்று தங்கம் விலை முதல்முறையாக ஒரு சவரன் ரூ.94 ஆயிரத்தை தாண்டி வரலாறு படைத்து இருந்தது.
தமிழக சட்டசபை கூட்டம் கூடியது; கருப்பு பட்டை அணிந்து வந்த அ.தி.மு.க. உறுப்பினர்கள்
தமிழக சட்டசபை கூட்டம் கூடியது. இதில், கேள்வி நேரம் தொடங்கி நடந்து வருகிறது.
சட்டசபை கூட்டம்: இன்று முக்கிய மசோதாவை தாக்கல் செய்கிறார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
சட்டசபையின் இரண்டாம் நாளான இன்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முக்கிய மசோதாவை தாக்கல் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ராசிபலன் (15-10-2025): இந்த ராசிக்காரர்கள் இன்று நினைத்த நபரை சந்திப்பீர்கள்..!
கன்னி
தடைபட்டிருந்த சுப நிகழ்ச்சிகள் வீட்டில் நடந்தேறும். ஆன்மீகத்தில் மனம் நாடும். பிள்ளைகள் ஒற்றுமை கூடும். வீண் சந்தேகத்தாலும், ஈகோ பிரச்னையாலும் கணவன்-மனைவிக்குள் பிரிவுகள் வரக்கூடும். எனவே, பரஸ்பரம் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. தேகம் பளிச்சிடும்.
அதிர்ஷ்ட நிறம்: கருநீலம்