இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 19-12-2025

Update:2025-12-19 09:01 IST
Live Updates - Page 6
2025-12-19 03:34 GMT

20 ஓவர் கிரிக்கெட்: தென்ஆப்பிரிக்காவை வீழ்த்தி தொடரை இந்தியா கைப்பற்றுமா? 


தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடரில் இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

2025-12-19 03:33 GMT

தமிழ்நாட்டில் இன்று வெளியாகிறது வரைவு வாக்காளர் பட்டியல் - 97 லட்சம் பேர் நீக்க வாய்ப்பு..? 


வரைவு வாக்காளர் பட்டியலை தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி இன்று (வெள்ளிக்கிழமை) மதியம் 2 மணிக்கு வெளியிடுகிறார்.

2025-12-19 03:32 GMT

இன்றைய ராசிபலன் (19-12-2025): கடவுள் நம்பிக்கை அதிகரிக்கும்..! 


கன்னி

கடையை விளம்பரத்தால் மக்களுக்கு பிரபலப்படுத்துவீர்கள். வியாபாரத்தில் வரும் போட்டிகள் குறையும். அதிக லாபம் ஈட்டுவீர்கள். பங்குச்சந்தை லாபத்தை தரும். வேலையாட்களிடம் கனிவாகப் பேசி வேலை வாங்குவீர்கள். உங்கள் செல்வாக்கு சமூகத்தில் உயரும்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

Tags:    

மேலும் செய்திகள்